டப்பிங் சங்கத்துக்கும் பாடகி சின்மயிக்கும் நடந்த மோதலில் ஒரு வருடமாக டப்பிங் பேசாமல் இருந்தார் சின்மயி.
செல்வாக்கு மிக்க பார்ப்பன வகுப்பில் இருந்த வந்தவர் என்பதால் ஊடக வெளிச்சம் சின்மயிக்கு அதிகம். அவர் விரும்புவதை அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைத்து எல்லாரும் இவர் மீது பயப்படும்படி செய்து விடுவார்.
ராதாரவிக்கு சின்மயி ஒத்துழைக்காததால் இருவர்க்கும் இடையே உரசல்.
நடிகர் ராதாரவி சின்மயிக்கு நெருங்கிய பாஜகவில் ஐக்கியமானவுடன் சின்மயி காண்டாகி இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பாஜக தலைமையை கேள்வி கேட்டார்.
இடையில் என்ன நடந்ததோ சமரசம் ஆகி விட்டார்கள் போல.
ஹீரோ படத்தின் கதாநாயகி பிரியதர்ஷனுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.
‘ஒரு வருடம் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு நான் தமிழ் படத்தில் டப்பிங் பேசி உள்ளேன். இதற்காக இயக்குனர் மித்ரனுக்கு நன்றி. மித்ரனும் தயாரிப்பாளரும் எனது கதாநாயகர்கள்‘ என்று பதிவிட்டுள்ளர் சின்மயி.
ஆண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் பெண்கள் மீதும் மீ டூ பாயுமா?