ஏற்கெனவே விளையாட்டில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.
விளையாட்டு கோட்டாவில் டெண்னிகாயிட், நெட்பால், த்ரௌபால் போன்றவற்றை சேர்க்க ஆந்திர அரசு முயற்சித்தது.
விளையாட்டு கோட்டாவில் தன்னை சேர்க்காததை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் விளையாட்டு கோட்டா என்பதே அரசியல் சாசன சட்டத்திற்கு முரணானது என்று தீர்பளித்தது. .
விளையாட்டு கோட்டா என்பதே தாழ்த்தப் பட்டவர்களுக்கு அரசியல் சட்டம் தந்த உத்தரவாதத்தை நீர்த்துப் போகச்செய்யும் உள் நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிட்டது.
கோட்டா நிற்குமா அல்லது உச்ச நீதி மன்றம் தலையிட்டு நீடிக்கவைக்குமா ?
This website uses cookies.