உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை கற்பிக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக தெலுங்கு மொழியை கற்பிக்கப் போவதாக அமைச்சர் பாண்டியராஜன் இன்று அறிவித்தார்.
இப்படி ஒவ்வொரு இந்தி திணிப்பு முயற்சியையும் எதிர்ப்புக் குரல் எழுப்புவதன் மூலமாகவே தடுக்க முடிகிறது.
ஆனாலும் அவர்களும் இந்தி திணிப்பு முயற்சியை கைவிடப் போவதில்லை.
நாமும் திணிப்பை அனுமதிக்கப் போவதில்லை.
எப்படி இருந்தாலும் எதிர்ப்புக்கு பிறகாவது இந்தி திணிப்பு முயற்சியை கைவிட்ட அமைச்சருக்கு பொது மேடையின் பாராட்டுக்கள்.
This website uses cookies.