Home Latest News டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் எப்போது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் எப்போது?

0
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் எப்போது?

தேர்வு அறிவிப்பு நாள் 29.12.2013

முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நாள்20.07.2014

மெயின் தேர்வு நடைபெற்ற நாட்கள் 5,6,7 ஜீன் 2015 2015 ஆண்டுத் திட்ட அட்டவணையில் 2015 ஆகஸ்டில் கலந்தாய்வு முடிந்துவிடும் என்றும் 2016 அட்டவணையில் ஏப்ரலில் கலந்தாய்வு முடிந்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டது

ஆனால் 2016 ஏப்ரல் வரை மெயின் தேர்வு முடிவுகள்கூட இன்னும் வெளியிடப்படவில்லை … இனி நேர்காணல் மற்றும் கலந்தாய்வு எப்போது நடக்கும்? ஒரு தேர்வுக்கு மூன்றாண்டுகாலம் ஆவதால் தே்வர்கள் விரக்தி ….

இதே காலத்தில் யுபிஎஸ்சி இரு தேர்வு முடிவுகள் வெளியிட்டு மூன்றாவது தேர்வு நடத்திமுடிக்கப் போகிறது … தேர்தல் நேரத்தில் பணப்பரிவர்த்தனை கடினமாக இருக்கும் என்றும் …நேர்காணலில் பணம் பெறும் நோக்கி்ல் முடிவுகள் தள்ளிப்போடப்படுவதாகவும் தேர்வர்கள் அச்சம்…

அதிகபட்ச காலதாமதத்தால் மாநிலத்தின் உயர்பதவிகளான துணைஆட்சியர், துணைகாவல் கண்காணிப்பாளர் போன்ற பதவிகள் நேர்மையாக நிரப்பப்படுகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here